கடலில்
மீசையுள்ள மீன்களை பிடிப்பது
சுலபமாக இருக்கிறது..
திரையில்
மீசையுள்ள ஆண்களை
கண்டுபிடிபதுதான்
கடினமாக இருக்கிறது...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?