மின்விளக்கு

மின்விளக்கின்
வெளிச்சத்தில் நீ
ஓவியத்தை ரசித்து கொண்டு இருகிறாய்.
உனக்கு தெரியாமல்
மின்விளக்கு
உன்னை ரசித்த் கொண்டு இருக்கிறது...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்