நண்பன்

உலகத்தின் எதோ ஒரு மூலையில்
நான்  அடிபட்டுகிடந்தாலும்
அரை நொடிக்குள்
அலறியடித்து ஓடிவரும்
ஆம்புலன்ச்
-நண்பன்

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்