---- காதல் கொள்கை -----
---- காதல் கொள்கை -----
சாவிலும் எனைப் பிரியாத
சகியே!
சத்தியம் செய்
ஒரு சத்தியம் செய்....
எந்த சந்தர்பத்திலும்
எனை நீங்காது
நிலை காப்பேன் என்றொரு
சத்தியம் செய்.
ஒரு வேளை
விதி நம்மை பிரித்தலும்
விபத்தில் நான் மரித்தாலும்
ஆதரவற்ற குழந்தைகளை
தத்தெடுப்பேன்.
அனாதை என்ற சொல்லை நான்
அடித்தொழிப்பேன் என்றொரு
சத்தியம் செய்
சகியே எனக்கொரு
சத்தியம் செய்.
---தமிழ்தாசன்---
சாவிலும் எனைப் பிரியாத
சகியே!
சத்தியம் செய்
ஒரு சத்தியம் செய்....
எந்த சந்தர்பத்திலும்
எனை நீங்காது
நிலை காப்பேன் என்றொரு
சத்தியம் செய்.
ஒரு வேளை
விதி நம்மை பிரித்தலும்
விபத்தில் நான் மரித்தாலும்
ஆதரவற்ற குழந்தைகளை
தத்தெடுப்பேன்.
அனாதை என்ற சொல்லை நான்
அடித்தொழிப்பேன் என்றொரு
சத்தியம் செய்
சகியே எனக்கொரு
சத்தியம் செய்.
---தமிழ்தாசன்---
Comments
Post a Comment