அச்சமென்பதில்லையே


‎---- அச்சமென்பதில்லையே ----

பூகம்பமாய் வந்து பிளந்து கொன்றுவிடுவேன்
புயல்மழையாய் வந்து பிழிந்து தின்றுவிடுவேன்.
புதைகுழிக்குள் உயிரோடு புதைத்திவிடுவேன்
மீறினால்
மின்னல் இடியுடன் வந்து சிதைத்துவிடுவேன்
என்று என்னை
மிரட்டும் எந்த பூமியைத்தான்
மிதித்து கொண்டிருக்கிறேன்.

--- தமிழ்தாசன் ---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?