செய்கை மொழி
அம்மாவின் வேண்டுதலையும்
அப்பாவின் கனவையும்
வேரறுத்த
தேர்வுகளின் தோல்வியில்
தேம்பி அழும் மனதுக்கு
ஆறுதல் சொல்லி
அடுத்த தேர்வுக்கு
ஆயுத்தமாகிறது அறிவு.
காதல் கடிதம் மறுத்து
இதயத்தில் நான்
இல்லை என்பதை
செய்கை மொழியில்
நீ செப்புகிற போது மட்டும்தான்
செத்துவிட தோன்றுகிறது.
---தமிழ்தாசன்---
அப்பாவின் கனவையும்
வேரறுத்த
தேர்வுகளின் தோல்வியில்
தேம்பி அழும் மனதுக்கு
ஆறுதல் சொல்லி
அடுத்த தேர்வுக்கு
ஆயுத்தமாகிறது அறிவு.
காதல் கடிதம் மறுத்து
இதயத்தில் நான்
இல்லை என்பதை
செய்கை மொழியில்
நீ செப்புகிற போது மட்டும்தான்
செத்துவிட தோன்றுகிறது.
---தமிழ்தாசன்---
Comments
Post a Comment