---- தித்திக்கும் ஞாபகம் ---
---- தித்திக்கும் ஞாபகம் ---
இன்சுலின் சுரப்பிகளை
இயங்கவிடாமல்
இம்சிக்கும் உன்
இளைய கால
இனிய நினைவுகளின்
தித்திப்பை
சந்தர்ப்பவாத மருத்துவர்
சக்கரை வியாதி என்கிறார்.
---- தமிழ்தாசன் ----
இன்சுலின் சுரப்பிகளை
இயங்கவிடாமல்
இம்சிக்கும் உன்
இளைய கால
இனிய நினைவுகளின்
தித்திப்பை
சந்தர்ப்பவாத மருத்துவர்
சக்கரை வியாதி என்கிறார்.
---- தமிழ்தாசன் ----
Comments
Post a Comment