------ காணவில்லை ------
- Get link
- X
- Other Apps
------ காணவில்லை ------
பெயர் : மனிதநேயம்
அப்பாவின் பெயர் : (மறைந்த) அன்பு
அம்மாவின் பெயர் : கண்ணீர்
நிறம் : தூசிகள் படிந்த தூய வெள்ளை.
உயரம் : சுதந்திரத்திற்கு பிறகு வளரவில்லை.
தொலையும் போது ரத்தக்கறை படிந்த சட்டை அணிந்திருந்தார்.
கண்டுபிடித்து தருவோருக்கு ஊழல் பணத்தில் இருந்து ஊதியமும் வேகவைத்த வெள்ளை புறா மாமிசமும் வெகுமதியாக தரப்படும்.
முகவரி : கதவு எண் AK47,
அணுஆயுத கூடம்,
பீரங்கி சாலை,
ரௌடிகள் நகர்,
அகிச்மை இந்தியா.
------------------------------ ------------------------------ ----
இவன் :
இலங்கை இனப்படுகொலை
இயற்க்கை மரணமென்றே
சகித்துகொண்ட ஒரு
இந்தியத் தமிழன்.
---தமிழ்தாசன்---
பெயர் : மனிதநேயம்
அப்பாவின் பெயர் : (மறைந்த) அன்பு
அம்மாவின் பெயர் : கண்ணீர்
நிறம் : தூசிகள் படிந்த தூய வெள்ளை.
உயரம் : சுதந்திரத்திற்கு பிறகு வளரவில்லை.
தொலையும் போது ரத்தக்கறை படிந்த சட்டை அணிந்திருந்தார்.
கண்டுபிடித்து தருவோருக்கு ஊழல் பணத்தில் இருந்து ஊதியமும் வேகவைத்த வெள்ளை புறா மாமிசமும் வெகுமதியாக தரப்படும்.
முகவரி : கதவு எண் AK47,
அணுஆயுத கூடம்,
பீரங்கி சாலை,
ரௌடிகள் நகர்,
அகிச்மை இந்தியா.
------------------------------
இவன் :
இலங்கை இனப்படுகொலை
இயற்க்கை மரணமென்றே
சகித்துகொண்ட ஒரு
இந்தியத் தமிழன்.
---தமிழ்தாசன்---
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment