---- இ.பி.கோ ----


‎---- இ.பி.கோ ----

உண்மைகளை
உள்ளே நுழையவிடாமல்
தடுத்த நிறுத்திய
கதவுகளை
கைது செய்தது
இந்திய சட்டம்.

அப்பாவி கதவை
அடித்து உடைத்த
பிறகுதான்
புலப்பட்டது.
கதவை அடைத்த
கைகளின் முகங்கள்.

நிரபராதிகளையும்
நிராயுதபாணிகளையும்
தண்டிப்பது
நீதி தேவதைக்கு
புதிதல்ல...


--- தமிழ்தாசன் ---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?