எது கடவுள் பக்தி
- Get link
- X
- Other Apps
---- எது கடவுள் பக்தி ? ----
இக்கட்டான நேரங்களின் இறுதியில்
இதய பிடிமானம் இழந்து,
" இனி இறைவன் பார்த்துகொள்வான் " என்று
இருக்கைகள் கூப்பி
இருபத்திநாலு மணி நேரமும்
இறைவனை
இடைவெளியின்றி துதிப்பது அல்ல
ஆன்மிகம்.
தளராமல் போராடி
ஒருபோதும் பின்வாங்காமல்
ஒருவனாக தனித்து நின்று,
முடியாத செயல் ஒன்றை
முடித்து,
சாதனை நிகழ்த்தி
" எல்லாம் இறைவன் செயல் " என்று
புன்சிரிப்போடு மனசுக்குள்
புலம்புவதுதான்
உண்மையான ஆன்மிகம்.
---தமிழ்தாசன்---
இக்கட்டான நேரங்களின் இறுதியில்
இதய பிடிமானம் இழந்து,
" இனி இறைவன் பார்த்துகொள்வான் " என்று
இருக்கைகள் கூப்பி
இருபத்திநாலு மணி நேரமும்
இறைவனை
இடைவெளியின்றி துதிப்பது அல்ல
ஆன்மிகம்.
தளராமல் போராடி
ஒருபோதும் பின்வாங்காமல்
ஒருவனாக தனித்து நின்று,
முடியாத செயல் ஒன்றை
முடித்து,
சாதனை நிகழ்த்தி
" எல்லாம் இறைவன் செயல் " என்று
புன்சிரிப்போடு மனசுக்குள்
புலம்புவதுதான்
உண்மையான ஆன்மிகம்.
---தமிழ்தாசன்---
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment