--- ஆன்மீக தாதாக்கள் ---

‎--- ஆன்மீக தாதாக்கள் ---



சாமி கண்ணை குத்தும்.

தெரியாமல் செய்தாலும் தெய்வ குத்தம்.

ஆட்டுயிறைச்சி கேட்கும்
அசைவ காவல் சாமிகள்.

குடிநீரற்ற குக்கிராமத்தில்
அம்மனுக்கு பாலாபிசேகம்
.
எண்ணெய் கொப்பரையில்
வாட்டும் எமன்.

பாபர் மசூதி இடிப்பு

ஆண்தாகம் தீர்பதற்கென்றே ஆன்மிகம்.

பட்டாடை உடுத்திய
மரத்திற்கு அருகில் உண்டியல்.

அப்பப்பா....
இந்த சாமிகளுக்கு
சாத்தான்கள்
எவ்வளவோ பரவாயில்லைப் போல...

--- தமிழ்தான் ---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?