அவள் விழிகள்....


தூண்டில்
அம்பு
பீரங்கி
தூப்பாக்கி
ஏவுகணை
இப்படி
குறிவைத்து தாக்கும்
குணாதிசயமுடைய
கருவிகள் அத்தனையும்
அடங்கிய
ஆயுத கிடங்கு
அவள் விழிகள்....


-- தமிழ்தாசன் --

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?