---கவிதை---
---கவிதை---
விதைகள் இல்லா
விதவைத் தாள் மணல்மீது
பேனா நீர்வாளி தனில்
நீர்பாய்ச்சி
நிலத்தினிலே முளைத்தெழுந்த
நிதர்சன பூக்கள்.
விதைகள் இல்லா
விதவைத் தாள் மணல்மீது
பேனா நீர்வாளி தனில்
நீர்பாய்ச்சி
நிலத்தினிலே முளைத்தெழுந்த
நிதர்சன பூக்கள்.
Comments
Post a Comment