கோவில் மணி சத்தம்
கோவில் மணி சத்தமிட்டதால்
கோபித்து கொண்டு
வெளியேறிய பறவைகளெல்லாம்
கோபுரங்களுக்கே மீண்டும்
வந்துவிடுவதைப் போல
என் மனம்
உன்னிடம் சரணடைகிறது.
---தமிழ்தாசன்---
கோபித்து கொண்டு
வெளியேறிய பறவைகளெல்லாம்
கோபுரங்களுக்கே மீண்டும்
வந்துவிடுவதைப் போல
என் மனம்
உன்னிடம் சரணடைகிறது.
---தமிழ்தாசன்---
Comments
Post a Comment