குடிநீர் கேட்டு சாலை மறியல்
------ குடிநீர் கேட்டு சாலை மறியல் -----
கழிவு நீர் தேங்கி நிற்கும்
குட்டை ஒன்றை காண்பித்து
இதுதான்
பால்ய வயதில் நான்
மீன் பிடித்து
விளையாடிய குளம்.. என
பரவசத்தோடு
என் தகப்பன் காட்டிய இடத்தில்
இன்று
பல்லிளித்து நிற்கிறது
பங்களா.......
----தமிழ்தாசன்----
கழிவு நீர் தேங்கி நிற்கும்
குட்டை ஒன்றை காண்பித்து
இதுதான்
பால்ய வயதில் நான்
மீன் பிடித்து
விளையாடிய குளம்.. என
பரவசத்தோடு
என் தகப்பன் காட்டிய இடத்தில்
இன்று
பல்லிளித்து நிற்கிறது
பங்களா.......
----தமிழ்தாசன்----
Comments
Post a Comment