----அழகிய வானவில்----

----அழகிய வானவில்----

சிறு மழலை போல
மழையில் நீ மகிழ்ந்து மகிழ்ந்து
மெய்சிலிர்பதை பார்க்கிறபோது
வளையாத
வானவில் நீயென்றே
வர்ணிக்க முற்படுகிறது என்
வசமிழந்த வலது கைப் பேனா ....

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்