ஈர்ப்புவிசை

இரும்பு துகள்களை குலைத்து
ஈரபசை கொடுத்து
ஈர்ப்புவிசைக்கு இணங்கும்படி
என் இதழ்களுக்கு
ஆணையிட்டவன் எவனோ
அவனே..

காந்த துகள்களுக்குள்
காதல் தடவி...
மின்னும்
சிவப்பு வண்ணம் பூசி
உன் செவ்விதழ்களை
செய்திருக்கிறான்.


---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?