நுட்பம் கற்றுக்கொள்வோம்
ஈரபசை தடவியிருக்கும்
இதழ்களில்
பாசி படிந்துவிடும்
பயமாக இருக்கிறது..
பனியில் செய்த பதுமையே
வா...
இதழோடு இதழ் உரசி
உதட்டை
வெப்பாமாக்கி கொள்ளும்
நுட்பம் கற்றுக்கொள்வோம்.
இதழ்களில்
பாசி படிந்துவிடும்
பயமாக இருக்கிறது..
பனியில் செய்த பதுமையே
வா...
இதழோடு இதழ் உரசி
உதட்டை
வெப்பாமாக்கி கொள்ளும்
நுட்பம் கற்றுக்கொள்வோம்.
Comments
Post a Comment