நடுநிசி டீ கடைகளில்

நடுநிசி டீ கடைகளில்
வாழைப்பழ தோல்
கிடைக்குமென
வாய்ப்பார்த்து நிற்கிறது..
மூக்கணாங்கயிறு இல்லாத
அனாதை மாடுகள்
ஐந்தாறு....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்