---தாலாட்டு---

---தாலாட்டு---

காற்றை விட
சத்தத்தை
அள்ளி கொடுக்கும்
கிழட்டு மின்விசிறியின்
கீதம் கேட்டு
உறங்க பழகிவிட்டது
ஊமைத் தாய்யவள் வயிற்றை
உதைக்கும் குழந்தை.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?