-----ஜன்னலோரம் பேருந்தில் நீ-----

-----ஜன்னலோரம் பேருந்தில் நீ-----

நெடுஞ்சாலை
மர இலைகளின்
மடியமர்ந்து
நெடுங்காலம் காத்திருந்த
குளிர் காற்று - உன்
குழிவிழும் கன்னத்தில்
முத்த மழை பொழிய....
தட தடவென
தலை முடி அதை
தடயமின்றி
துடைத்து கொள்கிறது...

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?