பஞ்சம் வந்த இடை.

மின்னணு நுண்ணோக்கி கொண்டு
கண்ணோக்கி காணுகிறபோதேனும்
பாவி என்
பார்வைகளுக்கு தென்படுமா?
பாவை உந்தன்
பஞ்சம் வந்த இடை.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?