--வீனடிக்கபடுகிறது உன் வீரம்-----

--வீனடிக்கபடுகிறது உன் வீரம்-----

யாரோ ஒருவனின்
சொறிதலுக்கு இறந்துபோகும்
சொரனையற்ற
ஈர்குச்சியாக
திணிக்கப்பட்ட
தீபட்டிக்குள் இருப்பதைவிட..

தனியாக தலைகாட்டு
உன் சிரசு பெருசு.
வா உரசு உரசு
நீ
ஒருமுறை எனினும்
ஓங்கி எரியும்
தீக்குச்சி.

புரிந்துகொள் நண்பா!
எரிமலை உன் கட்சி.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?