முலையை சப்புகிறது
மெல்ல மெல்ல
மர நிழல் தள்ளி போகிறது...
மல்லாந்து ஒரு உருவம்
மண்ணில் படுத்து கிடக்கிறது..
அணிந்த வெள்ளை சட்டை
அழுக்கில்
அடுப்படி கருப்பு
பிடித்திருக்கிறது.
விழிகளை விசாலபடுத்தி
விரித்து பார்க்கையில்
பிச்சைக்காரி ஒருத்தி
பிணமாகி கிடக்கிறாள்.
அழுதபடி ஊர்ந்து ஊர்ந்து
அருகில் சென்ற
மழலையொன்று
மார்பை உருஞ்சுகிறது...
---தமிழ்தாசன்----
மர நிழல் தள்ளி போகிறது...
மல்லாந்து ஒரு உருவம்
மண்ணில் படுத்து கிடக்கிறது..
அணிந்த வெள்ளை சட்டை
அழுக்கில்
அடுப்படி கருப்பு
பிடித்திருக்கிறது.
விழிகளை விசாலபடுத்தி
விரித்து பார்க்கையில்
பிச்சைக்காரி ஒருத்தி
பிணமாகி கிடக்கிறாள்.
அழுதபடி ஊர்ந்து ஊர்ந்து
அருகில் சென்ற
மழலையொன்று
மார்பை உருஞ்சுகிறது...
---தமிழ்தாசன்----
Comments
Post a Comment