சிந்தனைகள் சில

தன்னிச்சையாக
பிறர் கண்ணீர் துடைக்க
உன் கைகள் துரிதம் கொண்டால்
எந்த கோட்சேயாலும்
கொல்ல முடியாத
காந்தி நீ...
...........................................
அறிவு என்னும்
ஆராய்ச்சி கூடத்தில்
சோதிக்கப்படாமல்
ஒரு பார்வையில்
ஒரு கேள்வியில்
ஒரு வார்த்தையில்
ஞானமென அடைகிற எல்லா தெளிவும்
மூட நம்பிக்கைதான்....

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?