குழந்தை வரம்

விந்தணுக்களும் கருமுட்டைகளும்
மலடாகி
பாலியில் மருத்துவம்
பலனளிக்க மறுத்து
குழந்தை வரம் வேண்டி
பல மையில் பாதயாத்திரை
போகும் வழியில்
ஆங்காங்கே
ஆதரவற்று நிற்கிறது
அனாதை இல்லங்கள்...

--தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்