காதல் - காமம்

காதல் -- இரு உயிரின் நெருக்கம்
காமம் - இரு உடலின் நெருக்கம்.
காதல் - உன்னத மனதை வென்பனிப்போல் உறைய செய்யும்.
காமம் - மன்மத உடலை பெருந்தீயைப் போல் உஷ்ணம் செய்யும்.
காதல் - புத்தகம்  வாசிப்பது  போன்றது
காமம் - புத்தகம் எழுதுதல்  போன்றது.

காதல் - மனதை மயில் இறகால் வருடும் உணர்வு.
காமம் - மயிலை வருடும் மனதின் உணர்வு .

---தமிழ்தாசன்---

 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?