வல்லரசு கனவு

வல்லரசு கனவை
வலுபடுத்திகொள்ள
கை ஏந்தி
உலக வங்கியிடம்
இந்தியா
வாங்கிய பணத்தின் மதிப்பீடு
பல்லாயிரம் கோடி தாண்டிவிட்டது...

பையில் பணமின்றி
உறவினர் நடத்தும்
உணவகம் நுழைகையில்
அறிவிப்பு பலகையில்
அச்சடிக்கபட்டு இருக்கிறது.

"கடன் அன்பை முறிக்கும்"

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?