------வீரம்-------

------வீரம்-------

வீரம்  என்பது
காட்டு எருதுகளை
வேட்டையாடும்
வெறிபிடித்த
சிங்கத்தின் கர்ஜனை அல்ல.

 வலை பின்னி விட்டு
கால் மேல் கால் போட்டு
ஒட்டடை கம்புகளில்
ஒய்யாரமாய் படுத்திருக்கும்
ஒரு சிலந்தியின் அமைதி.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்