தமிழ் ஊமை நான்

நான் பேசிடாத
நான் அறிந்திடாத
அன்னைத்தமிழ் இன்னும்
ஆயிரமாயிரம் இருப்பதால்
நானும் ஒரு
ஊமையென்றே
உள்ளுணர்வு 
உரக்க சொல்கிறது...

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?