என் கவிதைகள்

ஒவ்வொரு முறையும்
கவிதை எழுதுவதற்கு முன்
எனக்குள் எழுகிற கேள்வி இதுதான்.

கழுதைகள் பொதி சுமக்கிறது.....
உன்
கவிதைகள் எதை சுமக்கிறது...?

....தாகத்தோடு......
---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்