நண்பர்களை உதறிவிட்டு வா

"நண்பர்களை உதறிவிட்டு வா"
எப்படி சொல்ல முடிகிறது உன்னால்...

நீ இல்லை என்றால்
காலம் முழுக்க
அழுது கொண்டிருப்பேன்.
இவர்கள் இல்லை என்றால்
அனாதையாக
அலைந்துகொண்டிருப்பேன்.

பத்து தாய் மடியை
பறிகொடுத்து - ஒரு
முத்தம் வாங்குகிற
முட்டாள் நான் இல்லை.

--தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?