உன் கண்ணம்

அடிக்கடி கண்ணத்தில் முத்தமிடுகிற
உன் கூந்தலில் இருக்கும் சில
கூறுகெட்ட முடிகளிடம் சொல்லி வை..
உன் கண்ணம்
என் உதடுகளுக்கு மட்டுமே சொந்தமான பகுதி என்று...

---தமிழ்தாசன்--- 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?