கவிதை என்பது

கவிதை என்பது

கற்பனை பிரசவித்த கை குழந்தை.....

பேனா முள்ளில் பூத்த ரோஜா....

தமிழ் அன்னை அணிந்திருக்கும் தங்கம்.......

வார்த்தை வடிவில் இருக்கும் வைரம்......

வாசித்ததும் வாய்க்குள் இனிக்கும் அமுதம்....

தமிழுக்கு கட்டிய தாஜ்மஹால்.....


காகித கோவிலில் இருக்கும் கடவுள்......

பேனா -- பெரியார்.......

மொழிக்கு கிடைத்த மோட்சம்.....

----தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்