நீ பார்க்கும் பார்வையில்

நீண்ட வெட்கத்திற்கு பிறகு
பாதி நிமிர்ந்த தலையோடு
நீ பார்க்கும் பார்வையில் கிடைக்கிறது...
மயில் இறகை வைத்து
மனதை குடையும் மரண சுகம்.

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?