- Get link
- X
- Other Apps
அடியே
உன் வீட்டில்
நீ கிளி
வளர்க்கிறாயாமே ?
ஏற்கனவே
உன் அம்மா
உன் வீட்டில்
மயில் வளர்கிறாளே
அது போதாத.....?
----தமிழ்தாசன்----
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment