பெண் மீசை

முனங்குகிற உதடுகளை போலே
மூடி மூடி திறக்கும்
இமைகளின் மேலே
இருக்குதடி உனக்கும்
அரும்பிய மீசை
அழகிய புருவங்களாய்.........

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்