அடி வாங்கும் தமிழன்

நான் அடிச்ச தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
இதை எழுதியவர் பெயர் கபிலன்.

அந்நிய மண்ணில்
அடி வாங்கும் ஒவ்வொரு
இந்தியனின் பெயர் தமிழன்.

---வெட்கத்தோடு---
---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?