தத்தெடுத்து கொள்

பெரிய தேடலுக்கு பின்
பூக்காரியின் கூடையில் இருந்து
ஒரேயொரு ரோஜாவை தேர்ந்தெடுப்பது போல
உனக்கென பூத்துக்கிடக்கும்
என் மனதையும் தத்தெடுத்து கொள்.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?