ஆங்கில அறிஞர்களுக்கு

ஆங்கில அறிஞர்களுக்கு....

வெறும் 26 எழுத்துக்களை வைத்து
உங்களால்
உலகை பேசவைக்க முடியும் என்றால்.....

என்னிடம் 247 எழுத்துக்கள் இருக்கிறது....
என்னவெல்லாம் செய்ய முடியும் என்னால்.
எச்சரிக்கை..... எச்சரிக்கை....


---தன்னம்பிக்கையோடு---
------தமிழ்தாசன்------

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?