கழிப்பறை காதல்
கழிப்பறை சுவரில்
காதலி பெயர் எழுதி
களிப்படையும்
புத்திரர்களுக்கும்
காதலி பெயர் எழுதி
களிப்படையும்
புத்திரர்களுக்கும்
கற்பை
வழிப்பறி செய்யும்
வாலிப கயமைகளோடு
காதல் வயப்படும்
பூவையர்க்கும்
காதல் என்ற பெயரில்
காந்தி தேசத்தை
கழிவு குப்பை மேடுகுளாக்கிய
உங்களை
கண்டிக்க துப்பில்லாமல்
கவிதை எழுதுகிறேன்.
இருட்டு தலங்களும்
ஒதுக்குபுறங்களிலும்
காதல் பிரகாசிப்பதால்
வெளிச்சத்தில் நாங்கள்
வேதனைபடுகிறோம்.
கோவிலுக்குள்
நீங்கள் வகுப்பெடுக்கும்
காம பாடங்களை
கவனிக்கக முடியாமல்
முகம் சுளித்து
வெகு தெய்வங்கள்
வெளிநடப்பு செய்தன.
சஞ்சீவி மலையை
சாதரணமாக ஏந்திய
அனுமாருக்கு
அங்கமெல்லாம் வேர்த்திருந்தது.
ஐந்தறிவு அனுமான்கள்
கேள்வி எழுப்பியது
எதை கண்டும் அஞ்சிநாயா?
எங்கள் ஆஞ்சிநநேயா ?
கர்ப்பகிரகத்தினுள்
பாலாபிசேகம் செய்யும்
பூசாரிகளின்
பாலியல் திருவிளையாடலுக்கு முன்
நீங்கள் பரவாயில்லை.
அறங்காவல் துறை
இந்த புணர்ச்சி கழிவுகளை
புறம்தள்ள இயலாமல்
புலம்புகிறது...
பூங்கா புதர்கள் எல்லாம்
உங்கள் பாலின்பத்தில்
நிரம்பிகிடப்பதால்
பாவம் பட்டாம்பூசிகள்
இளைப்பாற இடமின்றி
இம்சையடைகின்றன.
உங்கள் காதல் சின்னகளாய்
ஆணுறைகளும்
கருகலைப்பு மாத்திரைகளும்
குப்பை மேடுகளில்
குவிந்து கிடக்கிறது.
எங்கள்
கதர் சட்டைகளின் தேசம்
கசங்கி கிடக்கிறது.
முதலிரவுக்கு
முன் ஒத்திக்கை
காதல் என்று
அர்த்தபடுகிறது
வெட்டவெளி அருவருப்பில்.
இந்த பூமிக்கு வர வேண்டிய
புரட்சியாளர்கள் எல்லாம்
கருகலைக்கபடுகிறார்கள்
அந்தபுர அவசரத்தில் .
காசில்லா காதல்
தெருவோர இருட்டுகளில்
காசுள்ள காதல்
பணக்கார பங்களா விடுதிகளில்
உனக்குள் நான்
எனக்குள் நீ
இந்த கூற்றை
மெய்ப்பிக்க
மெரினாவைத்தான்
மேற்கோள் காட்டவேண்டும்.
வெட்ககேடு
வெட்டவெளி கடற்க்கரை
உங்கள்
திறந்தவெளி படுக்கையரையானது.
பொது இடங்களில்
எச்சில் துப்புவதை
எச்சரிக்கும் தேசத்தில்
நீங்கள்
எளிதாக எப்படி
காம கழிவுகளை
கசியவிடுகிறீர்கள்.
சுற்றலா தலங்களில்
காம கலைகளுக்கு
செயல்முறை விளக்கம்
நம் காதலர்கள்.
இந்திய பெருமையை
குறிப்பெடுத்து கொள்ளும்
வெளிநாட்டு பயணிகள்...
புத்தன் விவேகானந்தன்
பிறந்த
புனித இந்திய தேசம்
மார்கழி மாத
நாய்களின் தெருவாய்
மாறிப்போனது.
தயவு செய்து
காதலிக்கு
தாஜ்மஹால் கட்டும் முன்பு
தாலி காட்டுங்கள்.
காதல்
இனவெறி துப்பாக்கிகளுக்கு முன்
அரங்கேற்றும்
ஒரு அகிம்சை போராட்டம்.
காதல்
சாதி மதங்களை ஒழிக்க
நம்மிடம்
எஞ்சியிருக்கும்
ஒரே அணுஆயுதம்.
என் உறவுகளே !
காத்திடுங்கள்
இத்தேசத்தின் பெருமைகளை
கண் இமையாக....
காதல் உங்கள் உரிமை
ஆக காதலியுங்கள்
கொஞ்சம் கண்ணியமாக....
---- தமிழ்தாசன்----
வழிப்பறி செய்யும்
வாலிப கயமைகளோடு
காதல் வயப்படும்
பூவையர்க்கும்
காதல் என்ற பெயரில்
காந்தி தேசத்தை
கழிவு குப்பை மேடுகுளாக்கிய
உங்களை
கண்டிக்க துப்பில்லாமல்
கவிதை எழுதுகிறேன்.
இருட்டு தலங்களும்
ஒதுக்குபுறங்களிலும்
காதல் பிரகாசிப்பதால்
வெளிச்சத்தில் நாங்கள்
வேதனைபடுகிறோம்.
கோவிலுக்குள்
நீங்கள் வகுப்பெடுக்கும்
காம பாடங்களை
கவனிக்கக முடியாமல்
முகம் சுளித்து
வெகு தெய்வங்கள்
வெளிநடப்பு செய்தன.
சஞ்சீவி மலையை
சாதரணமாக ஏந்திய
அனுமாருக்கு
அங்கமெல்லாம் வேர்த்திருந்தது.
ஐந்தறிவு அனுமான்கள்
கேள்வி எழுப்பியது
எதை கண்டும் அஞ்சிநாயா?
எங்கள் ஆஞ்சிநநேயா ?
கர்ப்பகிரகத்தினுள்
பாலாபிசேகம் செய்யும்
பூசாரிகளின்
பாலியல் திருவிளையாடலுக்கு முன்
நீங்கள் பரவாயில்லை.
அறங்காவல் துறை
இந்த புணர்ச்சி கழிவுகளை
புறம்தள்ள இயலாமல்
புலம்புகிறது...
பூங்கா புதர்கள் எல்லாம்
உங்கள் பாலின்பத்தில்
நிரம்பிகிடப்பதால்
பாவம் பட்டாம்பூசிகள்
இளைப்பாற இடமின்றி
இம்சையடைகின்றன.
உங்கள் காதல் சின்னகளாய்
ஆணுறைகளும்
கருகலைப்பு மாத்திரைகளும்
குப்பை மேடுகளில்
குவிந்து கிடக்கிறது.
எங்கள்
கதர் சட்டைகளின் தேசம்
கசங்கி கிடக்கிறது.
முதலிரவுக்கு
முன் ஒத்திக்கை
காதல் என்று
அர்த்தபடுகிறது
வெட்டவெளி அருவருப்பில்.
இந்த பூமிக்கு வர வேண்டிய
புரட்சியாளர்கள் எல்லாம்
கருகலைக்கபடுகிறார்கள்
அந்தபுர அவசரத்தில் .
காசில்லா காதல்
தெருவோர இருட்டுகளில்
காசுள்ள காதல்
பணக்கார பங்களா விடுதிகளில்
உனக்குள் நான்
எனக்குள் நீ
இந்த கூற்றை
மெய்ப்பிக்க
மெரினாவைத்தான்
மேற்கோள் காட்டவேண்டும்.
வெட்ககேடு
வெட்டவெளி கடற்க்கரை
உங்கள்
திறந்தவெளி படுக்கையரையானது.
பொது இடங்களில்
எச்சில் துப்புவதை
எச்சரிக்கும் தேசத்தில்
நீங்கள்
எளிதாக எப்படி
காம கழிவுகளை
கசியவிடுகிறீர்கள்.
சுற்றலா தலங்களில்
காம கலைகளுக்கு
செயல்முறை விளக்கம்
நம் காதலர்கள்.
இந்திய பெருமையை
குறிப்பெடுத்து கொள்ளும்
வெளிநாட்டு பயணிகள்...
புத்தன் விவேகானந்தன்
பிறந்த
புனித இந்திய தேசம்
மார்கழி மாத
நாய்களின் தெருவாய்
மாறிப்போனது.
தயவு செய்து
காதலிக்கு
தாஜ்மஹால் கட்டும் முன்பு
தாலி காட்டுங்கள்.
காதல்
இனவெறி துப்பாக்கிகளுக்கு முன்
அரங்கேற்றும்
ஒரு அகிம்சை போராட்டம்.
காதல்
சாதி மதங்களை ஒழிக்க
நம்மிடம்
எஞ்சியிருக்கும்
ஒரே அணுஆயுதம்.
என் உறவுகளே !
காத்திடுங்கள்
இத்தேசத்தின் பெருமைகளை
கண் இமையாக....
காதல் உங்கள் உரிமை
ஆக காதலியுங்கள்
கொஞ்சம் கண்ணியமாக....
---- தமிழ்தாசன்----

Comments
Post a Comment