விலைமாது
.....விலைமாது.....
நானும் ஒரு வாழைப்பழத் தோல் மாதிரிதான்
என்னால் வழுக்கி விழுந்தவர்களைவிட
என்னை தூக்கி எறிந்தவர்கள்தான்
நானும் ஒரு வாழைப்பழத் தோல் மாதிரிதான்
என்னால் வழுக்கி விழுந்தவர்களைவிட
என்னை தூக்கி எறிந்தவர்கள்தான்
அதிகம்....
--- தமிழ்தாசன்---
--- தமிழ்தாசன்---

Comments
Post a Comment