ஆரம்பம் காலனி ஆதிக்கம்
-----ஆரம்பம் காலனி ஆதிக்கம் -----
அனுமதியின்றி பிரவேசித்து
அமைதி பரப்புவதாக சொல்லி
அடிபணிந்த நாடகளை எல்லாம்
அனுமதியின்றி பிரவேசித்து
அமைதி பரப்புவதாக சொல்லி
அடிபணிந்த நாடகளை எல்லாம்
அணுஆயத கூடமாக
ஆக்கி இருக்கிறது
அமெரிக்க..
ஊரானுக்கு ஒரு சட்டம் போட்டது
ஈரானுக்கு ஒரு சட்டம் போட்டது.
கதவின் ரகசிய
துளை வழியாக
அடுத்த வீட்டு
அரசல் புரசல்களை கண்டு
அலுத்து போனது
அமெரிக்க...
இனி
அந்த பரப்பிலாவது
அணுஆயத தாக்குதல்
அரங்கேறாமல் இருக்கட்டும்.
சுரண்டலும்
சுதந்திரப் போரும்
பட்டினிச் சாவும்
நிகழாத ஒரு
நிலப்பகுதியாகட்டும்.
பரிணாம வளர்ச்சி
வாய்ப்பற்று போகட்டும்.
ப்ரோட்டோசொவான், அமீபா
உயிர்பிக்காத
உருண்டை பகுதியாகவே
அது உருளட்டும்.
வெறும்
சூரிய கதிர்கள் மட்டுமே
சுருண்டு படுத்திருக்கும்
ஒரு சுடுகாடாக அது
சுழலட்டும்.
ஆராய்ச்சி என்கிற பெயரில்
ஆட்களை அடிமை படுத்தவும்
வளர்ச்சி என்கிற பெயரில்
மரங்களை வெட்டி சாய்க்கவும்
வணிகம் என்கிற பெயரில்
வளங்களை வளைத்து போடவும்
கூறுகெட்ட இந்த
கூட்டுசக்திகளால்
கூடும் என்பதால்...
அது
வழுக்கை தலையின்
வடிவமாவே
விளங்கட்டும்.
எதிர் வீட்டு குளியலறையை
திமிரோடு
ஏட்டிப் பார்க்கிறது
ஏகாதிபத்திய நாடுகள்.
பாவம்
பசிக்கு பால் குடித்த
குட்டி பூனைகளை
குற்றவாளிகள் என
கூண்டில் ஏத்தும்
குள்ளநரி கூட்டம்
ஏவிய விண்கலம்
இறுதியாக
இறங்கிவிட்டது......
முதல் முறையாக
ஒரு கிரகம்
அமெரிக்காவின்
ஆதிக்கத்துக்குள்
வருகிறது....
இனி
செவ்வாய்க்கு
விரைவில்
சனி பிடிக்கும்.
புளூட்டோவையும்
தன் நாட்டோடு
இணக்க
துடி துடிக்கும்.
---- தமிழ்தாசன் ----
ஆக்கி இருக்கிறது
அமெரிக்க..
ஊரானுக்கு ஒரு சட்டம் போட்டது
ஈரானுக்கு ஒரு சட்டம் போட்டது.
கதவின் ரகசிய
துளை வழியாக
அடுத்த வீட்டு
அரசல் புரசல்களை கண்டு
அலுத்து போனது
அமெரிக்க...
இனி
அந்த பரப்பிலாவது
அணுஆயத தாக்குதல்
அரங்கேறாமல் இருக்கட்டும்.
சுரண்டலும்
சுதந்திரப் போரும்
பட்டினிச் சாவும்
நிகழாத ஒரு
நிலப்பகுதியாகட்டும்.
பரிணாம வளர்ச்சி
வாய்ப்பற்று போகட்டும்.
ப்ரோட்டோசொவான், அமீபா
உயிர்பிக்காத
உருண்டை பகுதியாகவே
அது உருளட்டும்.
வெறும்
சூரிய கதிர்கள் மட்டுமே
சுருண்டு படுத்திருக்கும்
ஒரு சுடுகாடாக அது
சுழலட்டும்.
ஆராய்ச்சி என்கிற பெயரில்
ஆட்களை அடிமை படுத்தவும்
வளர்ச்சி என்கிற பெயரில்
மரங்களை வெட்டி சாய்க்கவும்
வணிகம் என்கிற பெயரில்
வளங்களை வளைத்து போடவும்
கூறுகெட்ட இந்த
கூட்டுசக்திகளால்
கூடும் என்பதால்...
அது
வழுக்கை தலையின்
வடிவமாவே
விளங்கட்டும்.
எதிர் வீட்டு குளியலறையை
திமிரோடு
ஏட்டிப் பார்க்கிறது
ஏகாதிபத்திய நாடுகள்.
பாவம்
பசிக்கு பால் குடித்த
குட்டி பூனைகளை
குற்றவாளிகள் என
கூண்டில் ஏத்தும்
குள்ளநரி கூட்டம்
ஏவிய விண்கலம்
இறுதியாக
இறங்கிவிட்டது......
முதல் முறையாக
ஒரு கிரகம்
அமெரிக்காவின்
ஆதிக்கத்துக்குள்
வருகிறது....
இனி
செவ்வாய்க்கு
விரைவில்
சனி பிடிக்கும்.
புளூட்டோவையும்
தன் நாட்டோடு
இணக்க
துடி துடிக்கும்.
---- தமிழ்தாசன் ----

Comments
Post a Comment