மறக்க வேண்டாம் நாம் மனிதஜாதி
- Get link
- X
- Other Apps
----மறக்க வேண்டாம் நாம் மனிதஜாதி----
இந்த
தேசத்தின் புரட்சிக்கென
தேகத்தை அர்பணித்த விட்டு
மரணத்திற்கு பிறகு
தேச தலைவர்களாய்
தெரிய படுத்த வேண்டிய
தெய்வங்கள்
இன்று
சாதி தலைவர்களாய்
அவதாரம் பூண்டிருக்கும்
அவமானம்
அவலம்
என்
அன்னை தேசத்தில் மட்டும்தான்
அரங்கேறுகிறது......
மனிதனின் மனதில்
மறுபடியும்
குரங்கு ஏறுகிறது.....
---தவிப்போடு---
---தமிழ்தாசன்---
இந்த
தேசத்தின் புரட்சிக்கென
தேகத்தை அர்பணித்த விட்டு
மரணத்திற்கு பிறகு
தேச தலைவர்களாய்
தெரிய படுத்த வேண்டிய
தெய்வங்கள்
இன்று
சாதி தலைவர்களாய்
அவதாரம் பூண்டிருக்கும்
அவமானம்
அவலம்
என்
அன்னை தேசத்தில் மட்டும்தான்
அரங்கேறுகிறது......
மனிதனின் மனதில்
மறுபடியும்
குரங்கு ஏறுகிறது.....
---தவிப்போடு---
---தமிழ்தாசன்---
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment