நடந்து போகும் என் நண்பர்களுக்கு

--------நடந்து போகும் என் நண்பர்களுக்கு--------

காரில் போகிறவனை பார்த்து
கவலை பட்டு நிற்காதே..
கால் இல்லாதவன்
உனை கடந்து போவதை
கண் திறந்து பார்...
உள்ளதை வைத்து
உல்லாச பட்டால்.
வானும் கூட பக்கம்தான்.
வாழும் போதே சொர்க்கம்தான்.

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்