ரத்தம் கொடுக்க

---- ரத்தம் கொடுக்க ----

பரிசோதனைக்கு தேவையென 
பல்லிளிக்கும் பெண்ணுக்கு 
சம்மதிக்கிறேன்..
பசித்திருக்கும் பெண் கொசு 
பல் கடியை
பொறுத்து கொள்வதில்லை
நான்.

---தமிழ்தாசன் ---


Photo: ---- ரத்தம் கொடுக்க ----

பரிசோதனைக்கு தேவையென 
பல்லிளிக்கும் பெண்ணுக்கு 
சம்மதிக்கிறேன்..
பசித்திருக்கும் பெண் கொசு 
பல் கடியை 
பொறுத்து கொள்வதில்லை 
நான்.

---தமிழ்தாசன் ---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்