கீழ்படிதல்
ஆணி அறையப்படுகிறபோது
ஏசு எப்படியெல்லாம்
துடிதுடித்திருப்பார்?
அது இருக்கட்டும்...
சுத்தியலால் ஓங்கியடித்த
கைகளின் மனநிலை
என்னவாய் இருந்திருக்கும்.
ஏசு எப்படியெல்லாம்
துடிதுடித்திருப்பார்?
அது இருக்கட்டும்...
சுத்தியலால் ஓங்கியடித்த
கைகளின் மனநிலை
என்னவாய் இருந்திருக்கும்.
Comments
Post a Comment