மரம்
மலடி மலடன் என்று
இந்த பூமியில் யாருமில்லை
மரம் வளர்த்தால்
சின்னதா குழி வெட்டி
விதை புதைச்சு
மண் அதையிட்டு மூடி
மரம் வளர்க்கும் சுகம்
மகன் வளர்ப்பிலும்
கிடைப்பதில்லை
இந்த பூமியில் யாருமில்லை
மரம் வளர்த்தால்
சின்னதா குழி வெட்டி
விதை புதைச்சு
மண் அதையிட்டு மூடி
மரம் வளர்க்கும் சுகம்
மகன் வளர்ப்பிலும்
கிடைப்பதில்லை
Comments
Post a Comment